இந்திய கால்பந்து அணித்தலைவரின் கோரிக்கை! ஆதரவு வழங்கிய கோஹ்லி

Loading… இந்திய கால்பந்து அணியின் தலைவர் சுனில் சேத்ரி, மைதானத்திற்கு வந்து எங்களது ஆட்டத்தை தயவு செய்து பாருங்கள் என ரசிகர்களுக்கு வைத்த உருக்கமான கோரிக்கைக்கு, விராட் கோஹ்லி ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தியாவில் கிரிக்கெட்டின் ஆதிக்கத்தினால் ஏனைய விளையாட்டுகளில் ரசிகர்கள் போதைய ஆர்வம் காட்டுவதில்லை. கால்பந்து விளையாட்டினை ரசிப்பவர்களும் ஐரோப்பிய கிளப் அணிகளின் போட்டிகளை காணவே விரும்புகின்றனர். ஆனால், இந்திய கால்பந்து அணி பிபா தரவரிசையில் பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளது. அதாவது, 130வது இடத்தில் இருந்த இந்திய அணி, … Continue reading இந்திய கால்பந்து அணித்தலைவரின் கோரிக்கை! ஆதரவு வழங்கிய கோஹ்லி